
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட அணி நிர்வாகிகளாக,
இளைஞரணி மாவட்டச் செயளாலராக
M.முத்து மஹதும் ஜமீண்
M.G.P.3 வது தெரு, பேட்டை
அலைபேசி; 8300095969
மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்டச் செயளாலராக
N.அப்பாஸ்
பங்களா தெரு, பேட்டை
அலைபேசி; 9087318794
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
12-07-2020