ஜன.17., சென்னை கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் தலைமையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பைசல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கைது செய்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டுமென மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் தெரிவித்துள்ளார்.
தகவல் : மாணவர் இந்தியா ஊடகப்பிரிவு