மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிலாளர் சங்கம் (MJTS) திருப்பூர் மாவட்டச் செயலாளராக,

S.ஷேக் அப்துல்லாஹ்
த/பெ; செய்யது முகமது
16 நியூ VSA நகர்
மனியாரம் பாளையம்
திருப்பூர்; 641604
அலைபேசி: 8526788511

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
05-05-2020