கோவை:ஏப்23.,
கோவை அரசு மருத்துவ மனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர்.P.காளிதாஸ், அவர்களை மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் தற்போதைய அசாதாரணமான சூழலில் தன்னலமற்று சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ,மற்றும் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், ஆகியோர் பணிகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர்.
மேலும் தங்களின் உயிர் காக்கும் பணியில் மஜக வினரும் துணையாய் நின்று செயலாற்றுவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவஅணி மாவட்ட