ஏப்.19,
வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர் உள்ளிட்ட மஜக வினர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.