தேமங்கலம் சுகாதார மையத்தில் முதமிமுன் அன்சாரி MLA ஆய்வு

ஏப்ரல் 10,

நாகை ஒன்றியத்தில், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்.

கொரணா தொடர்பான முன் எச்சரிக்கை பணிகள் குறித்து டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

அவர்களின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தகவல்,

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2384215638344864&id=700424783390633

Top