சென்னை.மார்ச்.16.,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வரும் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள்,
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.
இச்சந்திப்பின் போது துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் உடன் இருந்தார்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
16-03-2020