நாகையில் தொடர் தர்ணா போராட்டத்தில் மஜக இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி கண்டன உரை!

மார்ச்.12,
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது.

நான்காம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி அவர்கள் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.

டெல்லி ஷாகின்பாக் போராட்டக்களத்தின் ஒழுங்கமைப்பையும், அதன் இன்று நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை குறிப்பிட்டு போராட்டக்களத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், மு.MJVS செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.