கோவை: மார்ச்.10.,
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
உடன் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்..
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
09-03-2020