மஜக நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!


நீலகிரி:மார்ச்.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாக விரிவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நீலகிரிமேற்குமாவட்டம்