மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அணி நிர்வாகிகளாக.
மருத்துவசேவை அணி மாநில துணைச் செயலாளராக.
K. ரஹ்மான்
த/பெ கம்ரூதீன்
273, ஜீவா நகர், கொருக்குப்பேட்டை
சென்னை -21
அலைபேசி: 7708878843
இளைஞரணி மாநில துணைச் செயலாளராக.
R.முகமது அப்பாஸ்
த/பெ; ரபிதீன்
பெரிய பள்ளிவாசல் ரோடு
மேட்டுப்பாளையம்.641301
அலைபேசி: 9843284846
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.
இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
24-02-2020