மயிலாடுதுறை_மனிதசங்கிலியில்..!

(30/01/20) நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் நீடூர் ஜெஹபர் அலி, ஆத்தூர் அப்துல் ஜலில், ஹாஜா சலீம், IKP மாவட்ட செயலாளர் கூறைநாடு முனைவர்தீன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் திரளான மஜக வினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.