
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல நிர்வாகிகளாக,
கத்தார் மண்டலச் செயலாளராக,
1) துளசேந்திரபுரம் ஸஹாபுதீன்
பொருளாளராக,
2) நாகை. முஹம்மது ஃபர்மானுல்லா
துணைச் செயலாளர்களாக,
3) ஆயங்குடி யாசீன்
4) திருச்சி நசீர் பாஷா
5) பரங்கிப்பேட்டை முஹம்மத் ஃபாரூக்
6) நூர் முஹம்மத்
7) சென்னை ஃகதீர் அஹ்மத்
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி.
31-01-2020