ஜன.26,
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட #கொள்ளுமேடு, #எள்ளேரி, #ஆயங்குடி, #மானியம்_ஆடுர், #கொளக்குடி, #பள்ளிபடை, #பூதகேணி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்ற ‘கிராமசபா’ கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹூசைன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மஜகவினர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற இச்சிறப்பு கிராம சபா கூட்டங்களில் கலந்து கொண்ட மஜகவினர், மதச்சார்பற்ற பன்முக தன்மை கொண்ட இந்திய திரு நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கும் CAA,NRC,NPR கறுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்
இக்கிராமசபா கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை முன்மொழிந்த மஜகவினர் கைகளில் #NoCAA, NoNRC, #NoNPR பதாகைகளுடன் பங்கேற்றிருந்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்தெற்குமாவட்டம்.