கல்பாக்கத்தில்CAA NRC NPRக்குஎதிராக கண்டனபேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! தைமிய்யா கண்டன உரை..!


செங்கை.06..,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC-க்கு எதிராக கல்பாக்கத்தில் அனைத்து இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன பேரணி & பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.SC அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதி அரசன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மஜக மாவட்டச் செயலாளர் கல்பாக்கம் ரஷீத, ஜமாத் தலைவர்கள் நயினா முகம்மது, பக்கீர் முகம்மது உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கல்பட்டு
05-01-2020

Top