சிதம்பரத்தில் குடியுரிமைசட்டத்திற்கு எதிரான எழுச்சிமிகு போராட்டம் : ஜெய்னுலாபிதீன்பங்கேற்பு!

டிச.25,
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்.,
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபிதீன் கண்டன உரையாற்றினார்.

இதில், மஜக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், துணை செயலாளர்கள் ரபீக், ரியாஸ், அணி நிர்வாகிகள் நைனா, இக்பால், பாஷா, ஜாகிர் ஹுசைன், சதாம், முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் இப்ராம்ஷா, ஹபிபுல்லா, சதாம், தமீம் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்தெற்குமாவட்டம்