டிச,21
ஈரோடு மேற்குமாவட்டம் அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமை தாங்கினார் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல்அமீத், ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலையில் வகித்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் SA சையது அஹமத் பாரூக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ராமன், மகபூப்பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், VPG குணசேகர், CPM பழனிச்சாமி, இந்திய. யூனியன் முஸ்லிம் லீக் ஹாத்திம்தாய், தமிழ்புலிகள் கட்சி செம்பன், ஜமாத்துல் உலமா செயலாளர் ஹஜ்ரத் கெளவுஸ் ரஷாதி, ஹஜ்ரத் ஜியாவூதீன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடுமேற்குமாவட்டம்
20.12.19