மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் மாவட்ட மனித உரிமை அணி செயலாளராக கீழ் காணும் சகோதரர் நியமனம் செய்யப்படுகிறார்.

சாதிக் பாஷா
சேலம்.
அலைபேசி : 9443826005

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
16.09.2018