மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் :
M. அலீப் ராஜா
S/o . முத்து முஹம்மது
அலைபேசி : 9840845812

மாவட்ட துணைச் செயலாளர் :
A.M.காஜா முஹைதீன்
S/o. K.A.முஹம்மது உமர்
அலைபேசி : 9840202614

இவர்களுக்கு கட்சியினரும், மனிதநேய சொந்தங்களுக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*