ஒழுங்கு நடவடிக்கை!

மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சார்ந்த ராசிக் முஸம்மில் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

அவருடன் மனிதநேய சொந்தங்கள் யாரும் கட்சிரீதியாக எவ்வித தொடர்பும்  வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவன்,
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16-09-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*