கோவை.செப்.14., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் ஹக்கீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, மாவட்ட துணை செயலாளர்கள் உசேன்,யூசுப்,புதிய பாதை மீட்டர் ஆட்டோ தலைவர் செய்யது இப்ராஹீம், செயலாளர் ஆசிக், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் அக்கீம், துணை செயலாளர்கள் சக்திசரவணன், ஜாகீர், ஷாஜகான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புதிய பாதை மீட்டர் ஆட்டோ வளர்ச்சிக்காக தனி அலுவலகம் மற்றும் கால் சென்டர் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2.தொழிற்சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து கிளைகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
13.09.18