மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் பின்வருமாறு நியமிக்கபடுகிறார்.

A.அக்பர் பாஷா
S/o.அப்துல் சலாம்
#28,வடக்கு காசிம் தெரு,
கரூர் – 639001

இவருக்கு கட்சியினரும் மனிதநேய சொந்தங்களும் நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08.09.2018