கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் மஜக மகளிர் அணி..!

திருவாரூர்.ஆக.20., திருவாரூர் மாவட்டம் கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் கொடிக்கால்பாளையம் பகுதியில் மஜக நகர செயலாளர் சித்திக் அவர்கள் தலைமையில், மகளிர் அணி செயலாளர் சகோதரி.ஆயிஷா அவர்கள் முயற்சியில் நடைபெற்றது.

இதில் இன்று திரட்டிய நிதி ₹25,810 தொகையை மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்களிடம் வெள்ள நிவாரண பணிக்குழுவிற்கு அனுப்பிவைக்க ஒப்படைக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருவாரூர்_மாவட்டம்