மஜக விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மரணம்..! மஜக மாநில பொருளாளர் நேரில் சென்று இரங்கல்..!!

விழுப்புரம்.ஆக.20., மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு.SR.சுந்தர் அவர்கள் 20-08-18 இன்று மரணமடைந்தார்

தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.COM, அவர்கள் திண்டிவனம் அருகில் உள்ள அமனம்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்று அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, மாவட்ட செயலாளர் திண்டிவனம் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், மற்றும் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#விழுப்புரம்_மாவட்டம்