விழுப்புரம்.ஆக.15., தமிழ்நாடு லஞ்ச ஊழல் விழிப்புரணர்வு சங்கம் சார்பாக 72 வது சுதந்திரவிழா கொண்டாடப்பட்டது.
இதில் விழுப்புரம் மாவட்டத்தின் மஜக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்பரம் மாவட்டச்செயலாளர் A.M.இப்ராஹிம், மாவட்டப்பொருலாளர் J.ரிஸ்வான், நகரச்செயலாளர் சையத் உசேன், நகரப்பொருலாளர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்