திருப்பூரில் ஆலோசனை கூட்டம்…!

திருப்பூர்.ஆக.05., திருப்பூர் மாவட்ட மஜக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார்மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் மஜக வின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்துவந்த பிற அமைப்பு கட்சிகளை சேர்ந்த பலர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்சேவை அரசியலின் மனசாட்சியாக செயல்படும் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர்.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.மாவட்ட துணைச்செயலாளர்கள்.அக்பர் அலி,லியாகத் அலி,ரஹ்மான்,மாணவர் இந்தியா நிர்வாகிகள் நெளஃபல் ரிஸ்வான்,கார்த்திக், ஜாபர்.தொழிற்சங்க நிர்வாகிகள் சாகுல், கபீர், ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING

#திருப்பூர்_மாவட்டம்

05.08.2018