You are here

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கீழ் கண்டவாறு கூடுதலாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்

8) தில்ஷாத்

9) தாம்பரம் ஜாகிர் உசேன்

இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02-08-18

Top