( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)
அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் Ak போஸ் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.
சட்டசபையில் கட்சி பாகுபாடின்றி அனைவரோடும் பழகும் பண்பாளராக திகழ்ந்தார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தன் பணி காலத்தை நிறைவு செய்யாமலேயே இறந்தது ஒரு சோகமாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அதிமுக நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
#மு_தமிமுன்_அன்சாரி_MLA .
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
02.08.2018
(இன்று காலை மஜக சார்பில் அன்னாரது உடலுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்)