மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சகோ.ஜிந்தா மதார் (9380907635) அவர்கள் #மனித_உரிமைகள்_அணி-யின் மாநில செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.இவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவண்;#மு_தமிமுன்_அன்சாரி_MLAபொதுச்செயலாளர்.#மனிதநேய_ஜனநாயக_கட்சி01-08-18