மஜக வேலூர் மேற்கு மாவட்ட குடியாத்தம் நகரம் சார்பாக ஆலோனை கூட்டம்! மற்றும் கிளை சீரமைப்பு

வேலூர்.ஜிலை.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட குடியாத்தம் நகரம் சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று (28.07.2018) நடைபெற்றது, இதில் 2வது வார்டு கிளை சீரமைப்பு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

இக்கூட்டம் நகர செயலாளர் #S_அனிஸ்_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் #SMD_நவாஸ், துணை செயலாளர் #I_முனவ்வர்_ஷரிப் மற்றும் மாவட்ட இ.அ. துணை செயலாளர் #SM_நிஜாமுத்தின் கலந்து கொண்டனர், மூஹம்மத் கவுஸ் மற்றும் சாபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கிளைசெயலாளர் மஸ்தான், கிளை பொருளாளர் அஜிஸ்,கிளை துணை செயலாளர்கள் முன்னா,மஹபுப் பாஷா, ஆசிப் இளைஞர் அணி செயலாளர் ஜாகிர், மருத்துவ அணி செயலாளர் நயிம் மற்றும் கிளை உறுப்பினர்களான அப்ஸல், சான்பாஷா,அன்வர் அலி, சல்மான்,நபிஸ், ஆதில்,நவாஸ், லதிப், அலி,தப்ரேஸ், ரசூல்,ஜீனத். அனிஸ்,தன்வீர் மற்றும் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
#குடியாத்த