மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக கீழ் காணும் சகோதரர் நியமனம் செய்யப்படுகிறார்.அப்துல் கைய்யூம்.#414/26 பிளாக்,நியூ ஹவுஸிங் போர்ட்,கொத்தமேடு, சைதாப்பேட்டை,சென்னை – 600015அலைபேசி : 9500057630இவருக்கு மனிதநேய சொந்தங்கள் கட்சி ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவண்;#மு_தமிமுன்_அன்சாரி_MLAபொதுச்செயலாளர்#மனிதநேய_ஜனநாயக_கட்சி29.07.2018