மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்

வேலூர்.ஜூலை.18., ஆம்பூர் நகர மஜக நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.

MJTS நகர செயலாளர் பிலால் அஹ்மத்
நகர இளைஞர் செயலாளர் தப்ரேஸ் அஹ்மத் முன்னிலை வகித்தனர்

இதில் (மஜக) வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இதில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர் _நகரம்
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
18.07.2018