டாக்டர் பட்டம் பெற்ற பொதக்குடி தொழிலதிபர் அவர்களுக்கு மஜகவின் சார்பில் வாழ்த்துக்கள்!

திருவாரூர்.ஜூலை.18., திருவாரூர் மாவட்டம் பொதக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஜனாப் அல்ஹாஜ்
R.S.அப்துல் ஹமீத் அவர்களுக்கு
(The International Economics University For Saarc Countries) சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்களும் தொழிலதிபர் ஜனாப் அல்ஹாஜ் டாக்டர் R.S.அப்துல் ஹமீத் அவர்களை பொதக்குடியில் அவர்களது இல்லத்தில் மறியாதை நிமித்தமாக சந்தித்து மஜகவின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி பொன்னாடை போர்த்தப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பொதக்குடி_திருவாரூர்_மாவட்டம்