மஜக ஒரத்தநாடு புதிய கிளை உதயம்..!

தஞ்சை.ஜூலை.17., தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் ஒரத்தநாடு கிளை நேற்று (16.07.2018) மாவட்ட பொறுப்பாளர் பேராவூரணி சலாம் முன்னிலையில் உதயமானது.

ஒரத்தநாடு பகுதி ஒருங்கிணைப்பாளர் பஷீர் மற்றும் அஷ்ரப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்டோர் மஜகவில் இணைந்தனர்.

இதில் மாணவர் இந்தியா மாவட்ட அமைப்பாளர் அஸார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜமுகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.