மஜக குடியாத்தம் நகரம் சார்பாக சஹர் நிகழ்ச்சி.

புனிதமிகு ரமலான் அதன் இறுதியை எட்டிவிட்டது. 27 நோன்புகள் கடந்து 28 நோன்பை நோற்றுள்ளோம். இந்த நிலையில் வேலூர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகரம் சார்பாக சிறப்பு சஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ், குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ், நகர துணை செயலாளர் சலிம், அல்தாப், இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
13.06.2018