மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

#இளைஞர்_அணி மாவட்ட செயலாளர் :
S.சேக் மஸ்தான்,
S/o சேக் இஸ்மாயில் ,
64, முடுக்கு சாலை சந்து ,
நாகூர் – 611 002
அலைபேசி : 9965494498.

#மருத்துவ_சேவை_அணி மாவட்ட செயலாளர் :
H.செய்யது முயரக்
S/o.ஹாஜா மெய்தீன் ,
No : 8, மரைக்காயர் பள்ளி காலணி ,
சாலாப்பள்ளி தெரு ,
நாகப்பட்டினம் – 611001 ,
அலைபேசி : 8610984079 .

#தகவல்_தொழில்நுட்ப_அணி மாவட்ட செயலாளர் :
K.முஹம்மது சுல்தான்,
S/o.காதர் மைதீன் ,
#50, சர் அஹமது தெரு,
நாகப்பட்டினம் – 611001 .
அலைபேசி : 7010132413.

#மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் :
M. மஹ்மூது இப்ராஹீம் ,
S/o முஹம்மது யூனூஸ் ,
64, தெற்கு தெரு ,
நாகூர் – 611 002
அலைபேசி : 89252 18262 .

#மனிதநேய_ஜனநாயக_வணிகர்_சங்கம் (MJVS) மாவட்ட செயலாளர் :
J. முஹம்மது ஜாஸிம் ,
S/o.ஜெகபர் சாதிக் ,
#4, யாதவ் வட சந்து ,
நாகப்பட்டினம் – 611001
அலைபேசி : 8807999687 .

#மனித_உரிமை_பாதுகாப்பு_அணி மாவட்ட செயலாளர் : A.முஹம்மது ஆரிப் ,
S/o அப்துல் ஹமீது ,
C-3 , சமரச நகர் ,
தெத்தி,
நாகூர் -611002,
அலைபேசி : 9965077017.

#விவசாயிகள்_ அணி மாவட்ட செயலாளர் : N.ஜலாலுதீன்,
S/o.நூர்தீன் ,
#2/103-A , மெயின் ரோடு ,
பொரவாச்சேரி – 611108,
அலைபேசி : 9952859353 .

#மீனவர்_அணி மாவட்ட செயலாளர் :
S. செல்வமணி ,
S/o.செல்ல குஞ்சு ,
#323, ஆரிய நாட்டுத் தெற்கு தெரு ,
நாகூர் – 611 002 ,
அலைபேசி : 9751673282 .

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) : U.தம்ஜூதீன்,
S/o.உதுமான் மரைக்காயர் ,
#11/33, குஞ்ஞாலி மரைக்காயர் தெரு,
நாகூர் – 611002 ,
அலைபேசி : 7904687001.

இவர்கள் அனைவருக்கும் மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
13.06.2018

1 Comment

  1. தமிழகத்தில் நிறைய புதிய கட்சிகள் உதயமாகிறது ஆனால் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாய் ‘புதிய பாதை புதிய பயணம்’என்ற முழக்கத்துடன் வளர்ந்து வருகிறது மனிதநேய ஜனநாயக கட்சி…

Leave a Reply

Your email address will not be published.


*