மஜக ஆம்பூர் நகர பூந்தோட்ட கிளை இஃப்தார் நிகழ்ச்சி..!

வேலூர்.ஜூன்.11., ஆம்பூர்
நகர பூந்தோட்ட கிளை #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் நிகழ்ச்சி நகர இளைஞர் அணி துணை செயலாளர் நதிம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

பூந்தோட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்
M. ஜஹீருஸ் ஜமா அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் மேற்கு மாவட்ட துணை செயலாளர் TR.முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C. அன்வர் பாஷா, MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ்
அஹ்மத், நகர துணை செயலாளர் அஷ்பக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் R. தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணை செயலாளர் ஷாயின்ஷா, MJTS நகர செயலாளர் R.முஜமில் அமீன், ஆகிய நிர்வாகிகள் மற்றும் 100 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
#ஆம்பூர்_நகரம்
10.06.18