You are here

இதயங்களை இணைத்த மஜகவின் இப்தார் நிகழ்ச்சி..!

கோவை.ஜுன்.03., கோவை மாநகர் மாவட்டம் தெற்கு பகுதி #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு (நோன்பு திறப்பு) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் நிவாஸ், துணை செயலாளர்கள் ரஹ்மத்துல்லா, அப்பாஸ், ஜக்கிரியா, மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், ATR.பதுருதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகீர், மற்றும் அனைத்து பகுதி கிளை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.06.18

Top