கோட்டைப்பட்டினத்தில் மஜகவின் எழுச்சி..!

அறந்தாங்கி.ஜூன்.03., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் கடந்த மாதம் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ் முன்னிலையில் முகம்மது மைதீன் (செல்லாத்தா), ராஜ் முகம்மது, ராஷிக் ஆகியோர் தங்களை சேவை அரசியல் பேரியக்கமாம் மஜகவில் இணைத்துக்கொண்டனர்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
03.06.2018