குடியாத்ததில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!

வேலூர்.மே.07., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் குடியாத்தம், MBS நகரில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் சலீம், கிளை செயலாளர் அல்தாப், கிளை துணை செயலாளர் சாதிக், கிளை மருத்துவ அணி செயலாளர் ரஹ்மான், மற்றும் பிலால், அல்த்து, ஆகியோர் கலந்து கொண்டனார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
06.05.2018