கோவை.மே.03.மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட தலைமையகத்திற்கு மாநில நிர்வாகிகள் வருகை தந்தனர்.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி ரஷாதி, இணை பொதுச்செயலாளர் மைதீன்உலவி, துணை பொதுச்செயலாளர் மன்னைசெல்லச்சாமி, ஆகியோர் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
இச்சந்திப்பில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.05.18