You are here

டிசம்பர்_6 மஜக தலைமையக அறிவிப்பு…

நவ.23., டிசம்பர் 6 – போராட்ட களத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 31 மையங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி “ரயில் நிலைய முற்றுகைப் போர்” போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

ரயில் நிலையங்கள் இல்லாத இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலகங்கள், தொலைதொடர்பகங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெறும்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A.,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
23/11/2016.

Top