தமுமுகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஆலங்குடி அப்துல் லத்தீப்..!

புதுகை. ஏப்.14., தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலங்குடி அப்துல் லத்தீப் அவர்கள் நேற்று 13.04.2018 மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிகழ்வில் கறம்பக்குடி மஜக நகர இளைஞரணி செயலாளர் ஆசை அப்துல்லாஹ் உடனிருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_மேற்கு
13.04.2018