You are here

உடுமலைப்பேட்டையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் பொதுக்கூட்டம்!

image

image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜமாத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது.         உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துகுளம் ஜமாத்தார்கள் பெருந்திரளாக குவிந்தனர்.

இப்பொதுக்கூட்டத்தில் மஜக பொது செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பள்ளப்பட்டி அரபிகல்லூரி பேராசிரியர் ஹபீப் முஹம்மது தாவூதி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு,
திருப்பூர் மாவட்டம்.

Top