பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும்
மத்திய பஜக பாசிச அரசை கண்டித்து.
மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாநகரம்
சார்பாக 11.11.2016 வெள்ளிகிழமை,
மாலை 3மணியளவில்
அண்ணா கலையரங்கம்
அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது…
தலைமை
O.S.தாஜீத்தின் அஸ்கர்.DCE.
மாநகர செயலாளர்.
முன்னிலை
S.முஹம்மத் ஜாபர்.
மாவட்ட செயலாளர்.
வரவேற்புரை
S.முஜீப்
மாநகர துணை
செயலாளர்.
கண்டன உரை
மனிதநேய ஜனநாயக கட்சி யின்
மாநில பொருளாளர்
அண்ணன்,
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com,
மொளலவி,S.S.நாசிர் உமரி சாஹெப்.
மாநில அவைதலைவர்,
அண்ணன்,N.A.தைமியா,
மாநில செயலாளர்.
மாநில துனை செயலாளர்
புதுமடம் அனிஸ்
மாணவர் இந்தியா மாநில செயலாளர்
அசாருதீன்
மாநில இளைஞர் அணி பொருளாளர்
எ.மன்சூர் அஹ்மத்
வேலூர் மே மாவட்ட பொருளாளர்
எ.தாஜுதீன்
மாவட்ட பொறுப்பாளர்
நாவஸ்
குடியாத்தம் நகர பொருளாளர்
எஸ்.அனீஸ்
மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர்
முபாரக் அஹமது
நன்றியுரை
M.A. ஹைதர் அலி
மாநகர ஊடக பிரிவு செயலாளர்.