ஏனங்குடியில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறப்பு….
ஏப்ரல்.22., தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக நாகை மாவட்டம், ஏனங்குடி கிளையின் சார்பில் […]