மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, கஸ்பா ஏஜாஸ் த/பெ; அக்பர் பாஷா 2 மூன்றாவது பயர்லைன் கஸ்பா வேலூர்.632001 அலைபேசி; 8220454392 மாவட்ட பொருளாளராக, M.ராம் Bsc., த/பெ; முருகேசன் 3, நியூ ஜந்தா தெரு, கஸ்பா, வேலூர். அலைபேசி; 9655888772 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 22.03.2023
Month:
தலைமையக அறிவிப்பு…
வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களும், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில துணை செயலாளர் ஹாரிஸ் அவர்களும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில துணை செயலாளர் அப்துல் சலாம் அவர்களும் பணியாற்றுவார்கள் - மு. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மஜக தலைமையகம் 23. 03. 2023
நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, கஸ்பா ஏஜாஸ் த/பெ; அக்பர் பாஷா 2 மூன்றாவது பயர்லைன் கஸ்பா வேலூர்.632001 அலைபேசி; 8220454392 மாவட்ட பொருளாளராக, M.ராம் Bsc., த/பெ; முருகேசன் 3, நியூ ஜந்தா தெரு, கஸ்பா, வேலூர். அலைபேசி; 9655888772 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 22.03.2023
அண்ணாமலை பல்கலைக்கழகம்… பணி நிரந்தரம் கேட்டு தொடர் போராட்டம்…
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் 205 ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நாகை ஆட்டோ ஓட்டுநர்களுடன்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு …
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை புத்தூர் ஆட்டோ ஸ்டேன்ட் ஓட்டுநர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கார், வேன், ஆட்டோ, தட்டு ரிக்ஷா தொழிலாளர்களுடன் நல்ல நட்புறவில் இருந்தார். அடிக்கடி அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார். அதை நிவர்த்தி செய்தும் தருவார். அவர் MLA-வாக இல்லாத நிலையிலும் இந்த நட்புறவு தொடர்கிறது. அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த அவருக்கு, தேனீர் அளித்து ஆட்டோ ஒட்டுனர்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அரை மணி நேரம் அவர்களுடன் அளவளாவிய பிறகு அவர் புறப்பட்டார்.