நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளராக,

கஸ்பா ஏஜாஸ்
த/பெ; அக்பர் பாஷா
2 மூன்றாவது பயர்லைன் கஸ்பா
வேலூர்.632001
அலைபேசி; 8220454392

மாவட்ட பொருளாளராக,

M.ராம் Bsc.,
த/பெ; முருகேசன்
3, நியூ ஜந்தா தெரு, கஸ்பா, வேலூர்.
அலைபேசி; 9655888772

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.03.2023