You are here

தலைமையக அறிவிப்பு…

வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களும்,

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில துணை செயலாளர் ஹாரிஸ் அவர்களும்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளராக மாநில துணை செயலாளர் அப்துல் சலாம் அவர்களும்

பணியாற்றுவார்கள்

– மு. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மஜக தலைமையகம்
23. 03. 2023

Top