ஜன.26, நாட்டின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேதை நகரம் மற்றும் மருதநாயகம் ஆட்டோ ஒட்டுநர் சங்கம் சார்பாக இந்திய தேசிய கொடியை வர்த்தகர் சாவண்ணா சாதிக் அவர்கள் ஏற்றி வைத்தார். மஜக மாவட்ட துணை செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ் முன்னிலை வகிக்க, MSF தலைவர் இம்தியாஸ் அஹமது வரவேற்புரையாற்றினார். மேலும் தோப்புதுறை முஸ்லிம் ஜமாத் மன்றம் தலைவர் ஜபருல்லாஹ்கான் மற்றும் இந்து நற்பணி மன்றம் முன்னாள் தலைவர் வை.சுப்பரமணியன் ஆகியோர் அங்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். இதனை தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் தொகுத்து வழங்கினார். இதில் ஊர் பொதுமக்கள், ஒட்டுநர் சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர் இந்தியா நிராஸ் முழக்கம் எழுப்ப தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட பொருளாளர் முபீன் நன்றி கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 26.01.2021
Month:
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் தேசிய கொடியேற்றும் விழா!
ஜன.26, இன்று மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பாக 72 வது குடியரசு தினம் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா மற்றும் மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை குடந்தை நிஜாம் மாவட்ட பொருளாளர் முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். தொடர்ந்து மரகன்றை மஜக நிர்வாகிகள் நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் திருப்பனந்தாள் கிளை மஜக சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம். 26.01.2021
72வது குடியரசு தின நிகழ்ச்சிகள்..! புலிவலத்தில் மஜக சார்பாக தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!!
ஜன.26, இன்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதக்குடி கிளை சார்பாக 72 வது குடியரசு தினம் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை மஜக திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன் முன்னிலையில் மதிமுக ஆரூர் சீனிவாசன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகம் S.S.M.K காந்தி, அமமுக C.முருகானந்தம், CPI E.அசோகன், பாரதி பேரவை முத்துராமன், IUML ஹாஜாமைதீன் பங்கேற்க மஜகவின் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 26.01.2021
72வது இந்திய குடியரசு தினவிழா! கோவையில் மஜக மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர் மற்றும் மாநில நிர்வாகிகள் கொடி ஏற்றி சிறப்புரை!
ஜன.26., இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவை யொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா, நடத்தப்பட்டது. இதில் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர், அவர்கள் பெரிய கடைவீதி பகுதியிலும், தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH. ஜாபர் அலி, அவர்கள் புல்லுக்காடு பகுதியிலும் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் குனியமுத்தூர் பகுதியிலும், IKP மாநிலச் செயலாளர் லேனா இஷாக், அவர்கள் காந்திநகர் பகுதியிலும், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சம்சுதீன், அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியிலும், மாவட்டச் செயலாளர் m.h. அப்பாஸ், அவர்கள் உக்கடம் பகுதியிலும், மாவட்டப் பொருளாளர் TMS. அப்பாஸ், அவர்கள் குறிச்சி பிரிவு பகுதியிலும், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சமது, அவர்கள் போத்தனூர் , பகுதியிலும் தேசிய கொடியேற்றி வைத்தனர். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அபு, வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, ஜமேஷா, தொழிற்சங்க மாவட்ட
72வது இந்திய குடியரசு தின விழா! கோவையில் மஜக துணை பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் கொடி ஏற்றி சிறப்புரை!
ஜன.26., இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவை யொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா, நடத்தப்பட்டது. இதில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட தலைமை அலுவலகம், குறிச்சிபிரிவு கிளை அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்தார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து சிறப்புரை யாற்றினார். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அபு, தொழிற்சங்க மாவட்ட தலைவர் சமது, செயலாளர் உசேன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், கிணத்துக்கடவு பகுதி துணைச் செயலாளர்